Newsநடக்க முடியாமல் தடுமாறும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி

நடக்க முடியாமல் தடுமாறும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி

-

அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகி அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் ஜோ பைடனின் காணொளியொன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

ஜோ பைடனின் வீட்டுக்கு அருகே உள்ள மணல்பாங்கான கடற்கரையில் ஜோ பைடன் நடந்து செல்லும் வீடியோ வெளியாகி இருக்கிறது.

அதில், 81 வயதை எட்டியுள்ள பைடன் நடந்து செல்ல முடியாமல் மெல்ல, மெல்ல தடுமாறியபடியே நடந்து செல்கிறார்.

சிறிது தூரம் சென்ற பின்னர், மனைவி ஜில் பைடன் உதவி செய்து அவரை அழைத்துச் செல்லும் காட்சி வெளியாகி அதை பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Latest news

2 வருட சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் கடலுக்குள் விடப்பட்ட ‘Dennis’

மறுவாழ்வு அளிக்கப்பட்ட, அழிந்து வரும் நிலையில் உள்ள hawksbill ஆமை ஒன்று, கிரேட் பேரியர் ரீஃபில் மீண்டும் விடப்பட்டுள்ளது. Dennis என்று பெயரிடப்பட்ட கடல் ஆமை, ghost...

கோவிட்-19 போல உலகைப் பாதிக்கும் மற்றுமொரு வைரஸ்

கோவிட்-19 வைரஸுக்குப் பிறகு உலகில் அடுத்த தொற்றுநோயாக பறவைக் காய்ச்சல் இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். H5N5 பறவைக் காய்ச்சல் விகாரத்தால் முதல் மனித மரணத்திற்குப் பிறகு...

தனது உயிரைத் தியாகம் செய்து உலகை விட்டுச் சென்ற தீயணைப்பு வீரர்

நியூ சவுத் வேல்ஸின் Bulahdelah-இல் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 59 வயதான தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சேவை (NPWS) தீயணைப்பு வீரர் ஒருவர்...

16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்கள் மீதான தடையை கடுமையாக எதிர்க்கும் இளைஞர்கள்

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் Facebook, Instagram, TikTok, மற்றும் Snapchat போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் புதிய சட்டம் இந்த புதன்கிழமை அமலுக்கு...