NewsBabysitter-களை தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு அறிவுறுத்தல்!

Babysitter-களை தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு அறிவுறுத்தல்!

-

3 வயது குழந்தையை சரியாக பராமரிக்காத 18 வயது குழந்தை பராமரிப்பு ஊழியர் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அடிலெய்டில் உள்ள ஒரு வீட்டில் மூன்று வயது குழந்தை பலத்த காயம் அடைந்ததை அடுத்து, 18 வயது குழந்தை பராமரிப்பு ஊழியர் மீது குற்றம் சாட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் இன்று வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையின் பிரகாரம் பணிப்பெண்ணுக்கு எதிராக குழந்தையை குற்றவியல் ரீதியில் தாக்கியமை உட்பட பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

படுகாயமடைந்த குழந்தை சுமார் இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அந்த குழந்தை இன்னும் குணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகத்திற்குரிய குழந்தை பராமரிப்பாளர் அடுத்த ஆண்டு ஜனவரி 21 ஆம் திகதி மீண்டும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

சிறுவன் மீது குற்றவியல் புறக்கணிப்பு மற்றும் தாக்கப்பட்ட வழக்குகள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Latest news

தங்கத்தை விற்று பணம் பெற உலகின் முதல் ATM

உலகின் முதல் தங்க ATM  இயந்திரத்தை சீன நிறுவனமொன்று உருவாக்கி சாதனை படைத்துள்ளது. குறித்த  ATM நிறுவனமானது ஷாங்காய்  வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பழைய தங்க நகை,...

புதிய போப் யார்?

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய முறையைப் பின்பற்றுவதாக வத்திக்கான் கூறுகிறது. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து 252 கார்டினல்கள் வத்திக்கானில் கூட உள்ளதாக...

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டின் போது உயிரிழந்த தம்பதிகள்

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டில் ஒரு இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் பதிவாகியுள்ளது. 22 வயது மற்றும் 61 வயதுடைய...

விக்டோரியாவில் இளம் குற்றவாளிகளுக்கு அறிமுகமாகும் புதிய விதிமுறை

விக்டோரியன் மாநில நீதிமன்றம், ஜாமீனில் வரும் இளம் குற்றவாளிகள் "Ankle monitors" அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த தயாராகி வருகிறது. இளைஞர் குற்றக் குறைப்பு விசாரணைகளில் ஜாமீன்...