MelbourneSanta-வுடன் புகைப்படம் எடுக்க மெல்பேர்ணில் உள்ள சிறந்த இடங்கள் இதோ!

Santa-வுடன் புகைப்படம் எடுக்க மெல்பேர்ணில் உள்ள சிறந்த இடங்கள் இதோ!

-

கிறிஸ்துமஸ் சீசனில் மெல்பேர்ணுக்கு வரும் மக்கள், Santa Claus உடன் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்த அற்புதமான நிகழ்வுக்காக மெல்பேர்ணில் 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக Time out இதழ் குறிப்பிட்டுள்ளது.

அவை South Melbourne Market, Chadstone -The Fashion Capital, Westfield Know Waverley Gardens Shopping Centre, Bunji Place, Malvern Shopping Centre, Westfield Southland, Chirnside Park Shopping Centre என்பன ஆகும்.

மெல்பேர்ணியர்கள் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு குறித்த இடங்களில் உல்லாசமாக இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் Kew Court House, Westfield Doncaster, Eastland Shopping Centre, The Pines Shopping Centre (Doncaster East), Pacific Epping Shopping Centre மற்றும் Greensborough Plaza, Highpoint Shopping Centre, Airport West Shopping Centre, Pacific Werribee ஆகிய இடங்களிலும் சான்டாவுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, நேரத்தையும் செலவிடும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் காலத்தின் கடைசி வாரத்தில் மெல்பேர்ண் குடியிருப்பாளர்கள் இந்த இடங்களில் சாண்டாவுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பும் கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...