Newsசீனாவில் வலம்வரும் புதுவகை பீட்சா

சீனாவில் வலம்வரும் புதுவகை பீட்சா

-

வித்தியாசமான உணவு வகைகள் தயாரிப்பு குறித்த காணொளிகள் இணையத்தில் வெளியாகி அதிகளவில் பகிரப்படும். அவற்றில் சில உணவுகள் வரவேற்பும், சில உணவுகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகும்.

அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் காணொளியில் சீன உணவகம் ஒன்றில் வறுத்த தவளை கறியுடன் கூடிய பீட்சா குறித்த காட்சிகள் உள்ளன.

அங்குள்ள ஒரு உணவகத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அந்த பீட்சாவின் நடுவே பொரித்த தவளை உள்ளது. அதில் அவித்து இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட முட்டை, தவளையின் கண்களாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

‘பீட்சாவுக்கு உரிய மரியாதையே போய்விட்டது’ உள்ளிட்ட கருத்துகளுடன் இது தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் புலம்பெயர்ந்தோருக்கான புதிய சட்டம் குறித்த அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் பணியிடங்களில் பணிபுரியும் புலம்பெயர்ந்தோர் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் குறித்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, புலம்பெயர்ந்தோரின் விசா நிலையை கருத்தில் கொண்டு...

ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள வெப்ப மண்டல சூறாவளி!

ஆஸ்திரேலியாவின் முதல் வெப்ப மண்டல சூறாவளி இந்த வாரம் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது . இதன்படி, அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கடற்பகுதியில் இந்த...

குறைக்கப்படும் TSS விசாவிற்கு தேவையான அனுபவ காலம்!

Temporary Skill Shortage (TSS) விசாவைப் பெறுவதற்குத் தேவையான 2 வருட அனுபவம் நவம்பர் 23, 2024 முதல் ஒரு வருடமாக குறைக்கப்படும் என்று ஆஸ்திரேலிய...

20,000 கோவிட் அபராதங்களை ரத்து செய்துள்ள NSW அரசாங்கம்

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு செலுத்தப்படாத 20,000க்கும் மேற்பட்ட கோவிட் 19 அபராதங்களை ரத்து செய்து, அவற்றைச் செலுத்தியவர்களுக்கு அபராதத் தொகையைத் திருப்பித் தர...