Newsஇந்தோனேசியாவில் மண்சரிவு – 27 பேர் பலி!

இந்தோனேசியாவில் மண்சரிவு – 27 பேர் பலி!

-

இந்தோனேசியாவில் ஏற்பட்ட மண்சரிவில் 27பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மேடான் நகரத்திலிருந்து பெரஸ்டாகி நகருக்கு செல்லும் வீதியில் மண்சரிவு ஏற்பட்டது.

இந்த மண்சரிவில் சுற்றுலா பஸ் மீது மரங்கள், மண் மற்றும் பாறைகள் மூடப்பட்டதால் பஸ்ஸில் இருந்த சாரதி உள்பட 7 பேர் உயிரிழந்ததுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், சுமத்ரா தீவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரிக் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.

Latest news

விக்டோரியா உட்பட பல மாநிலங்களில் இந்த வார இறுதியில் பலத்த மழை மற்றும் புயல் எச்சரிக்கை

இந்த வார இறுதியில், ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் கனமழை மற்றும் சூறாவளி ஏற்படும் அபாயம் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, குயின்ஸ்லாந்து, நியூ...

Push-ups-இல் கின்னஸ் சாதனை படைத்த மூதாட்டி

கனடாவை சேர்ந்த Donna Jean Wilde என்ற 59 வயதான மூதாட்டி ஒருவர் ஒரு மணி நேரத்தில் 1,500 Push-ups-ஐ செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவர்...

Donald Trump உடன் மெட்டா நிறுவனர் Zuckerberg சந்திப்பு

அமெரிக்காவில் கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின்...

இந்திய விமான நிறுவனங்களுக்கு சுமார் 1,000 போலி வெடிகுண்டு மிரட்டல்கள்!

இந்தியாவின் விமான நிறுவனங்கள், விமான நிலையங்களுக்கு இந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் மொத்தம் 999 போலி வெடிகுண்டு மிரட்டல்கள்...