டிசம்பர் 6 ஆம் தி இரவு 8.30 மணி முதல் டிசம்பர் 7 ஆம் திகதி பிற்பகல் 1 மணி வரை அதன் ஆன்லைன் சிஸ்டத்தில் பழுது ஏற்பட்டுள்ளதால், அந்த காலகட்டத்தில் பல சேவைகளை அணுக முடியாது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 6 மற்றும் 7 க்கு இடையில் விசா காலாவதியாகிவிட்டால், அடுத்த விசா விண்ணப்பத்தை டிசம்பர் 6 ஆம் திகதி இரவு 08.30 மணிக்கு முன் தாக்கல் செய்யுமாறு அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
தொடர்புடைய நேரத்திற்குப் பிறகு ‘சேவை தற்காலிகமாக கிடைக்கவில்லை’ என பிழைச் செய்தியைப் பெற்றால், சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் முயற்சிக்கவும்.
6 ஆம் திகதி இரவு 8.30 மணி முதல் டிசம்பர் 7 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை பின்வரும் சேவைகள் கிடைக்காது.
- ImmiAccount
- eLodgement (online visa and citizenship applications)
- My Health Declarations (MHD) service
- eMedical
- Visa Entitlement Verification Online (VEVO)
- LEGENDcom
- Australian Trusted Trader
- Employment Suitability Clearances
- Detention Visitor Application
- APEC Business Travel Card (ABTC)
- Humanitarian Entrants Management System (HEMS)
- Adult Migrant English Program Reporting and Management System (ARMS)
- Education Provider Report (eBIT)
- Visa Pricing Estimator
- MSI Register
- Australian Migration Status (AMS) Training Portal
- Online Payment Portal
- Registration Gateway.