Newsபாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா Online விசா விண்ணப்ப சேவை

பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா Online விசா விண்ணப்ப சேவை

-

இன்று (6) இரவு 8.30 மணி முதல் டிசம்பர் 7 ஆம் திகதி பிற்பகல் 1 மணி வரையில், அதன் ஒன்லைன் அமைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக, அந்த காலப்பகுதியில் சில சேவைகளை அணுக முடியாது என உள்நாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று 6 முதல் நாளை வரை வீசா காலாவதியாகும் எவராவது இருந்தால், அடுத்த விசா விண்ணப்பத்தை இன்று (6) இரவு 08.30 மணிக்கு முன் தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

தொடர்புடைய நேரத்திற்குப் பிறகு ‘Service Temporarily Unavailable’ என Error message-ஐ பெற்றால், சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் முயற்சிக்கவும்.

அதன்படி, இன்று (6) இரவு 8.30 மணி முதல் டிசம்பர் 7 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையில் அணுக முடியாத சேவைகள் பின்வருமாறு.

ImmiAccount
eLodgement (online visa and citizenship applications)
My Health Declarations (MHD) service
eMedical
Visa Entitlement Verification Online (VEVO)
LEGENDcom
Australian Trusted Trader
Employment Suitability Clearances
Detention Visitor Application
APEC Business Travel Card (ABTC)
Humanitarian Entrants Management System (HEMS)
Adult Migrant English Program Reporting and Management System (ARMS)
Education Provider Report (eBIT)
Visa Pricing Estimator
MSI Register
Australian Migration Status (AMS) Training Portal
Online Payment Portal
Registration Gateway.

Latest news

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

அமெரிக்காவும் சீனாவும் வரி குறைப்புக்கு ஒப்புக்கொண்டன!

அமெரிக்காவும் சீனாவும் 90 நாள் கட்டண இடைவெளிக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இரு தரப்பினரும் விதிக்கும் கட்டணங்களைக் குறைத்துள்ளன. சீனா மீது விதிக்கப்பட்ட வரிகளை 145% லிருந்து 30% ஆகவும்,...

போப் லியோவின் பதவியேற்பு விழாவிற்காக ரோம் செல்கிறார் பிரதமர்

போப் லியோ XIV இன் பதவியேற்பு திருப்பலியில் கலந்து கொள்ளவும், வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்கவும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ரோம் செல்கிறார். ஞாயிற்றுக்கிழமை போப்பின் முறையான பதவியேற்பு...

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களை குறிவைக்கும் விக்டோரியா பொலிஸார்

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய விக்டோரியா காவல்துறை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மே 11 ஆம் திகதி தொடங்கி...

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களை குறிவைக்கும் விக்டோரியா பொலிஸார்

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய விக்டோரியா காவல்துறை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மே 11 ஆம் திகதி தொடங்கி...

உக்ரைனில் வெடிகுண்டை செயலிழக்கச் செய்த ஆஸ்திரேலியர் உயிரிழப்பு

உக்ரைனில் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் தன்னார்வலர் ஒருவரும் முன்னாள் ராணுவ வீரருமான ஆஸ்திரேலிய நபர் ஒருவர் உயிரிழந்தார். அவர் Prevail Together board...