Newsஆண்டின் சிறந்த புகைப்படக் கலைஞராக விருது வென்ற ஆஸ்திரேலியர்

ஆண்டின் சிறந்த புகைப்படக் கலைஞராக விருது வென்ற ஆஸ்திரேலியர்

-

இந்த ஆண்டுக்கான The Nature Conservancy’s Oceania Nature புகைப்படப் போட்டியில் ஆஸ்திரேலிய புகைப்படக் கலைஞர் Daniel Sly முதல் பரிசை வென்றுள்ளார்.

Water Category-இல் முதல் பரிசும் பெற்றுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

People and Nature பிரிவில் Shane Dorin முதலிடத்தை பெற்றுள்ளமையும் விசேட அம்சமாகும்.

People and Nature பிரிவில் நியூசிலாந்தைச் சேர்ந்த கிரிஸ்டல் ரிச்சர்ட்சன் என்ற புகைப்படக் கலைஞர் முதல் இடத்தையும், Lands பிரிவில் மைக்கேல் எஸ். மார்ட்டின் முதல் இடத்தையும் பெற்றனர்.

புகைப்படக் கலைஞர் Scott Portelli,Climate பிரிவில் முதல் இடத்தைப் பெற்றுள்ளதுடன், Wildlife பிரிவில் சிறந்த புகைப்படக் கலைஞரானார் Xiaopin Lin முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...