Tasmaniaடாஸ்மேனியாவுக்கு ஒரு பிரச்சனையாக மாறியுள்ள ஜப்பானிய குரங்குகள்

டாஸ்மேனியாவுக்கு ஒரு பிரச்சனையாக மாறியுள்ள ஜப்பானிய குரங்குகள்

-

டாஸ்மேனியா மாகாணத்தில் உள்ள Launceston பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய குரங்குகள் இனத்தை கருத்தடை செய்து இயற்கையாக இறக்கச் செய்ய Launceston நகர சபை முடிவு செய்துள்ளது.

1981 ஆம் ஆண்டு முதல் Launceston பூங்காவில் இருந்த ஜப்பானிய Macaques-ஐ கையாள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

10 குரங்குகள் கொண்ட குழு 1981 இல் ஜப்பானின் இகேடா நகரத்திலிருந்து பரிசாக இந்த பூங்காவிற்கு வந்ததாக நம்பப்படுகிறது.

2000 ஆம் ஆண்டில், இந்த குரங்குகள் Harpes B வைரஸால் பாதிக்கப்பட்டன.

மேலும் இந்த குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் Launceston நகர சபை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அவுஸ்திரேலிய உயிரியல் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் ஜப்பானிய Macaques-இன் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...