Breaking NewsVanuatu தலைநகரில் வலுவான நிலநடுக்கம் - அவுஸ்திரேலியாவிற்கு அச்சுறுத்தலா?

Vanuatu தலைநகரில் வலுவான நிலநடுக்கம் – அவுஸ்திரேலியாவிற்கு அச்சுறுத்தலா?

-

Vanuatuவின் தலைநகரான போர்ட் விலா கடற்கரையில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அந்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதுடன், அவுஸ்திரேலியாவிற்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு தரவுகளின்படி, நிலநடுக்கம் 57 கிமீ ஆழமான கடலில் இருந்து உருவானது.

எனினும் இது தொடர்பில் அவுஸ்திரேலியர்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்திற்குப் பிறகு வனுவாட்டு அரசாங்க இணையதளங்கள் செயலிழந்தன மற்றும் வனுவாட்டுவின் சில கடற்கரையோரங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

80 தீவுகளைக் கொண்ட வனுவாட்டுவில் சுமார் 330,000 மக்கள் வாழ்கின்றனர்.

Latest news

மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம்...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...

நாளுக்கு நாள் மாறி வரும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரியை நீக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. விக்டோரியாவின் துணை போலீஸ் கமிஷனர் நீல் பேட்டர்சன் கடந்த வியாழக்கிழமை தனது ஊழியர்களுக்கு...