Sydneyசிட்னி கடற்கரையை குப்பையாக்கி சென்ற ஆஸ்திரேலியர்கள்

சிட்னி கடற்கரையை குப்பையாக்கி சென்ற ஆஸ்திரேலியர்கள்

-

சிட்னியில் உள்ள பிரபல கடற்கரையான ப்ரோன்டே கடற்கரையில் நேற்று காலை குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.

கிறிஸ்மஸ் மற்றும் Boxing Day விடுமுறையை முன்னிட்டு ஏராளமானோர் கடற்கரைகளுக்கு வந்து மகிழ்வதுடன், குப்பைகளை முறையாக அகற்றாத காரணத்தினால் நிலைமை மேலும் மோசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

10,000 க்கும் மேற்பட்ட மக்கள் சிட்னிக்கு வந்திருப்பதாக மதிப்பிடப்பட்ட அறிக்கைகளுடன், Bronte Beach நேற்று மகிழ்வோடு நிரம்பி வழிந்தது.

நேற்று காலை கடற்கரை புற்களில் போத்தல்கள், உணவுகள் மற்றும் ஏனைய கழிவுகள் சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலை 5 மணி முதல் உள்ளூராட்சி சபையின் துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணிகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலாப் பயணிகள் ஆடைகள் மற்றும் சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்களைக் கூட விட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...