Melbourneமெல்பேர்ணில் போக்குவரத்து டிக்கெட் பிரச்சனைகளுக்கு ஆன்லைன் தீர்வு

மெல்பேர்ணில் போக்குவரத்து டிக்கெட் பிரச்சனைகளுக்கு ஆன்லைன் தீர்வு

-

மெல்பேர்ணில், போக்குவரத்து அபராதம் தொடர்பான பிரச்னைகள் இருந்தால், அது குறித்த தகவல்களைப் பெற எளிதான online அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

City of Melbourne  இணையதளத்தின்படி, போக்குவரத்து அபராதம் குறித்த சரியான வழி தெரியாமல் பலர் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

அந்த பிரச்சனைகளை குறைக்கும் நோக்கில், வாகன பதிவு எண் மூலம் போக்குவரத்து அபராதம் குறித்து தெரிந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உங்களது அபராதம் வழங்கல் எண் மற்றும் வாகன பதிவு எண் ஆகியவற்றுடன் நீங்கள் செலுத்திய அபராதத்தின் தன்மையை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

மேலும், வாகனப் பதிவு எண்ணுடன் 9658 9658 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும்.

கடந்த 12 மாதங்களில் வழங்கப்பட்ட அபராதத் தொகை தொடர்பான தகவல்களை ஆன்லைன் முறையின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

காட்டுத் தீயால் ஆதரவற்ற கங்காருக்களுக்கு தன் வீட்டைக் கொடுத்த வனவிலங்கு அதிகாரி

விக்டோரியாவில் 74000 ஹெக்டேர் பரப்பளவில் வேகமாக பரவிய காட்டுத்தீ காரணமாக பல வன விலங்குகள் நகரங்களுக்கு வந்துள்ளன. காட்டுத் தீயினால் ஆதரவற்ற விலங்குகளுக்கு தங்குமிடங்களை வழங்க வனவிலங்கு...

பிரதமரால் ஒரு கட்சியின் முகநூல் கணக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் மற்றும் அவரது மனைவியை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் இருந்து ஒரு பதிவை நீக்குமாறு விக்டோரியன் தொழிலாளர் கட்சிக்கு பிரதமர்...

ஆப்கானிஸ்தான் வீடுகளில் ஜன்னல் வைக்க தடை

ஆப்கானிஸ்தானில் 2021 ஆம் ஆண்டு தலிபான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பெண்கள் ஆரம்ப கல்வி கற்கவும், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு...

மறக்கப்பட்ட $21 மில்லியன் லாட்டரி வெற்றிகள்

21.42 மில்லியன் டொலர்களுக்கு மேல் பெறுமதியான இந்த வருடத்திற்கான 24 பிரதான லாட்டரி பரிசுகளை வென்றவர்கள் முன்வரவில்லை என தெரியவந்துள்ளது. கோரப்படாத பத்து பரிசுகள் $1 மில்லியன்...