Newsஉலகிலேயே அதிகம் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகியுள்ள பிரபல நாடு

உலகிலேயே அதிகம் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகியுள்ள பிரபல நாடு

-

உலகில் அதிக சதவீத மக்கள் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகி உள்ளனர். அதனை அடிப்படையாகக் கொண்டு அதிகம் எந்த நாடுகளின் மக்கள் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்ற தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

உலக புள்ளிவிபரங்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியா 12வது இடத்தைப் பிடித்துள்ளது.

அதன்படி, உலகிலேயே அதிக ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையான நாடாக சீனா மாறியுள்ளது.

அந்த நாடுகளில் சவுதி அரேபியா இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பதுள்ளது.

இந்த தரவரிசையில் மலேசியா மற்றும் பிரேசில் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இப்பட்டியலில் ஐந்தாவது இடம் தென்கொரியாவுக்கும், ஆறாவது இடம் ஈரானுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகளில், கனடா மற்றும் துருக்கி ஆகியவை முறையே ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளன.

இதேவேளை, இந்த தரவரிசையில், ஒன்பதாவது இடம் நேபாளத்துக்கும், பத்தாவது இடம் இத்தாலிக்கும் சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...