அமெரிக்காவில் ட்ரக் வாகனமொன்று அதிக வேகத்தில் கூட்டத்தின் மீது மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் நியுஓர்லியன்ஸில் டிரக் வாகனமொன்று பொதுமக்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியவுடன் குறித்த ட்ரக் வாகன ஓட்டுநர் வாகனத்தில் இருந்து வெளியே வந்து துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்,
இதனால் பொலிஸாரும் பதில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.