Cinemaபிணைத்தொகை உத்தரவுடன் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன்

பிணைத்தொகை உத்தரவுடன் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன்

-

ஐதராபாத்தில் கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’ திரைப்படத்தை பார்க்க சென்ற ரேவதி என்ற பெண், ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த 13ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஜாமீன் பெற்று வெளியே வந்த அல்லு அர்ஜூனுக்கு மீண்டும் பொலிஸார் சம்மன் அனுப்பினர். அதன்படி சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். 

அதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் தரப்பில் ஜாமீன் மனு கோரப்பட்டது. ஆனால், பொலிஸார் அதனை எதிர்த்து பதில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் நாம்பள்ளி நீதிமன்றம் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன் அளித்துள்ளது. அத்துடன் ரூ.1 லட்சம் பிணைத்தொகை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய விமான நிலையங்களின் Clearance Times பற்றி வெளியான சமீபத்திய அறிக்கை

உள்துறை அமைச்சகம் ஆஸ்திரேலியாவின் சர்வதேச விமான நிலையங்களில் சராசரி அனுமதி நேரங்களை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்...

நீலப்பட நடிகையால் ட்ரம்ப்புக்கு கிடைத்த தண்டனை

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப்புக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீலப் படங்களில் தோன்றும் நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு 105,000 பவுண்டுகள் அல்லது $130,000 செலுத்தியது...

Siri-யின் மீது குற்றம் சாட்டியுள்ள Apple பயனர்கள்

iPhone மற்றும் Apple சாதனங்களுக்கான Siri Option மூலம் தனிப்பட்ட தனியுரிமை பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. "Hey Siri" விருப்பம் தேவையில்லாத நபர்களுக்கு தங்கள் தொலைபேசிகளில் Siriயுடன்...

விண்வெளியில் செடி வளர்த்து இஸ்ரோ சாதனை

விண்வெளியில் தாவர வளர்ப்புப் பரிசோதனை முயற்சியில், விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்ட காராமணி விதைகள் முளைவிட்டிருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும், முளைவிட்ட காராமணியில்,...

விண்வெளியில் செடி வளர்த்து இஸ்ரோ சாதனை

விண்வெளியில் தாவர வளர்ப்புப் பரிசோதனை முயற்சியில், விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்ட காராமணி விதைகள் முளைவிட்டிருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும், முளைவிட்ட காராமணியில்,...

திடீரென திரும்ப அழைக்கப்படும் இரு KIA கார்கள்

பல மென்பொருள் பிழைகளின் அடிப்படையில் இரண்டு KIA வாகன மாடல்களை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 2021 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் சந்தைக்கு...