Newsவிக்டோரியாவில் அதிகரித்து வரும் நீரில் மூழ்கும் குழந்தைகளின் எண்ணிக்கை

விக்டோரியாவில் அதிகரித்து வரும் நீரில் மூழ்கும் குழந்தைகளின் எண்ணிக்கை

-

விக்டோரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கோபன்னாவில் 11 வயது குழந்தை நேற்று காலை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது.

நேற்று காலை 11.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், தேடுதல் நடவடிக்கைகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 3 மணித்தியாலங்களின் பின்னர் சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலத்தில் சிறு குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் நிலை உள்ளது எனவே பெற்றோர்கள் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இதேவேளை, தனது மூன்று வயது மகன் நீரில் மூழ்கி உயிரிழந்ததையடுத்து மற்றுமொரு விக்டோரியா தாய் மற்ற பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

2023ஆம் ஆண்டு நீரில் அடித்துச் செல்லப்பட்ட தமது குழந்தை உயிரிழந்துள்ளதாகவும், பிள்ளைகள் நீரில் இறங்குவதற்கு முன்னர் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நீச்சல் மற்றும் உயிர்காக்கும் செயல்களை இளம் வயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொள்கிறார்.

Latest news

புகைபிடிக்காத குழந்தைகளை வளர்ப்பதற்கான ஒரு புதிய திட்டம்

ஆஸ்திரேலிய அரசாங்கம், இளம் குழந்தைகளுக்கு நிக்கோடின் மற்றும் புகையிலை பொருட்கள் பற்றிய துல்லியமான அறிவை வழங்குவதற்கும், சகாக்கள் மற்றும் வணிக அழுத்தத்தை சமாளிக்கும் திறன்களைப் பயிற்றுவிப்பதற்கும்...

ஐ.நா.வில் அல்பானீஸ் கூறிய முக்கியமான செய்தி

செப்டம்பர் 21, 2025 முதல் ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை...

மறைந்துள்ள பாலியல் வன்கொடுமை செய்பவரின் அடையாளத்தை வெளிப்படுத்தும் நவீன DNA தொழில்நுட்பம்

"Night Stalker" என்று அழைக்கப்படும் ஒரு பாலியல் வன்கொடுமை குற்றவாளி, பல தசாப்தங்களாக 18 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். 1991 மற்றும் 1993 க்கு...

நோபல் பரிசு வேண்டுமெனில் காஸா போரை ட்ரம்ப் நிறுத்த வேண்டும் – பிரான்ஸ் ஜனாதிபதி

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமென்றால், காஸா போரை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மெக்ரோன்...

நோபல் பரிசு வேண்டுமெனில் காஸா போரை ட்ரம்ப் நிறுத்த வேண்டும் – பிரான்ஸ் ஜனாதிபதி

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமென்றால், காஸா போரை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மெக்ரோன்...

பிரதமர் அல்பானீஸின் கனவு விரைவில் நனவாகும் என்பதற்கான அறிகுறிகள்

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான சந்திப்பு அடுத்த மாதம் வெள்ளை மாளிகையில் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு தலைவர்களும்...