Breaking Newsமேகங்கள்மீது நின்ற ஏலியன்கள்

மேகங்கள்மீது நின்ற ஏலியன்கள்

-

இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் செல்லிடத்தொலை பேசியின் பயன்பாடு அதிகரித்து வருகின்ற நிலையில் எந்த ஒரு விடயம் நடந்தாலும் அது சமூகவலைத்தளங்களில் வேகமாக பகிரப்படுகின்றது.

குறிப்பாக எது வித்தியாசமாக நடந்தாலும் உடனே வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிடுகிறார்கள். அது சமூக வலைதளங்களில் வைரலாகிறது. இந்நிலையில் ஏலியன்கள் இருப்பதாக நம்பப்படும் நிலையில் தற்போது மேகங்களில் மனிதர்கள் போன்ற சில உருவங்கள் நிற்கும் வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகியுள்ளன.

மேகங்களில் நிற்பவர்கள் ஏலியன்கள் என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ விமானத்தில் செல்லும்போது எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் மேகங்களில் ஒரு குறிப்பிட்ட கிலோமீற்றர் தூரத்திற்கு மூன்று பேர் நிற்கிறார்கள்.

அவர்களை ஏலியன்கள் என்று கூறும் நிலையில் அதற்கான எந்த ஒரு சான்றுகளும் இல்லை. இருப்பினும் பயனர்கள் இது ஏலியன்கள் என்று கருத்துக்களை பதிவிடுவதால் இணையத்தில் குறித்த விடயம் விவாதப் பொருளாக மாறி உள்ளது.

Latest news

துருக்கியில் புத்தாண்டில் தாக்குதலுக்கு திட்டம்

இஸ்லாமிய அரச குழுவிற்கு எதிராக நேற்று (30) துருக்கி முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்தான்புல், அங்காரா மற்றும் யலோவா உட்பட 21 மாகாணங்களில் பொலிஸார்...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...

ஜனவரி 1 முதல் குறையும் மருந்துகளின் விலைகள்

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட மாற்றத்தால், ஜனவரி 1 முதல் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் மருத்துவத்திற்காகச் செலவிடும் பணத்தை மிச்சப்படுத்தியுள்ளனர். புதிய சட்டத்தின்...

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Bondi நாயகன்

கொடிய Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் போது துப்பாக்கிதாரி ஒருவரை அடக்கி நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய அகமது அல் அகமது, மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிசம்பர்...