மெல்பேர்ண் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த Etihad Airways விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது.
அப்போது விமானத்தில் சுமார் 300 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
விமானம் புறப்படத் தொடங்கியபோது தரையிறங்கும் கருவியில் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
தீ விபத்தால் விமானத்தின் இரு சக்கரங்கள் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.