கோடையில் ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான உள்ளூர் இடங்கள் குறித்து சமீபத்திய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை Webject மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, கோடை காலத்தில் ஆஸ்திரேலியர்களிடையே மெல்பேர்ண் மிகவும் பிரபலமான உள்நாட்டு இடமாக மாறியுள்ளது.
சிட்னி இரண்டாவது இடத்திலும், பிரிஸ்பேர்ண் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
Gold Coast மற்றும் பெர்த் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைப் பெற்றன.
இந்த இடங்களின் பட்டியலில் ஏழாவது இடத்தில் ஹோபார்ட் மற்றும் எட்டாவது இடம் Carins இடம்பெற்றுள்ளது.
எவ்வாறாயினும், ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடங்களை முறையே Maroochydore மற்றும் Launceston பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.