Newsநடுவானில் வெடித்துச் சிதறிய Starship ரொக்கெட்

நடுவானில் வெடித்துச் சிதறிய Starship ரொக்கெட்

-

அமெரிக்காவின் SpaceX நிறுவனத்தினுடைய Starship ரொக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது.

ரொக்கெட் வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து Gulf of Mexico வழியே செல்லக்கூடிய விமானங்களை மாற்று வழியில் இயக்க வலியுறுத்தப்பட்டன.

விண்ணில் ஏவப்பட்ட எட்டு நிமிடங்களுக்கு பிறகு SpaceX mission கட்டுபாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது.

“Starship ரொக்கெட் உடனான அனைத்து தகவல்தொடர்புகளையும் நாங்கள் இழந்துவிட்டோம்” – என்று SpaceX நிறுவனத்தின் தகவல் தொடர்பு முகாமையாளர் டான் ஹூட் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் Starship தொலைந்து போனதை உறுதிப்படுத்தினார்.

Flightradar24 தளத்தின் பதிவுகளின் அடிப்படையில், குறைந்தது 20 வணிக விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. விமானங்களின் மீது குப்பைகள் விழுவதை தவிர்க்கவே பாதை மாற்றியமைக்கப்பட்டன.

Latest news

டிரம்பின் ஆணவப் பேச்சுகளைக் கேட்ட உலகத் தலைவர்கள்

நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு மணி நேரம் ஆற்றிய உரை, அவரது சொந்த...

விக்டோரியாவிலும் பரவியுள்ள டாஸ்மேனியாவிலிருந்து வந்த ஒரு வைரஸ்

டாஸ்மேனியாவில் வேகமாகப் பரவி வரும் ஒரு விதை வைரஸ் விக்டோரியாவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது. Potato mop-top virus என்று அழைக்கப்படும் இது, உருளைக்கிழங்கு விவசாயிகளை கடுமையாக பாதித்ததாகக்...

நிச்சயமற்றதாக உள்ள அல்பானீஸ்-டிரம்ப் சந்திப்பு

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான அதிகாரப்பூர்வ சந்திப்பு நிச்சயமற்றதாகவே உள்ளது. உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, கத்தார், ஐக்கிய...

குழந்தைகளை கொடூரமாக சித்திரவதை செய்த குழந்தை பராமரிப்பு ஊழியர்கள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள இரண்டு குழந்தை பராமரிப்பு மையங்களில் குழந்தைகளைத் தாக்கிய சம்பவங்கள் தொடர்பாக இரண்டு குழந்தை பராமரிப்பு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள்...