Newsவிக்டோரியாவின் மார்னிங்டன் தீபகற்பத்தில் நிலச்சரிவு அபாயம்

விக்டோரியாவின் மார்னிங்டன் தீபகற்பத்தில் நிலச்சரிவு அபாயம்

-

விக்டோரியா மாநிலத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக மேலும் பல வீடுகளில் வசிப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Mornington தீபகற்பத்தில் உள்ள மக்ரேயில் உள்ள ஐந்து வீடுகளில் வசிப்பவர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் பாதுகாப்பற்ற வீடுகளின் மொத்த எண்ணிக்கை 20 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என Mornington Peninsula Shire மேயர் Anthony Marsh தெரிவித்துள்ளார்.

நிலைமையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்காக ட்ரோமானாவில் ஒரு தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.

உத்தரவை மீறி வீடுகளுக்குத் திரும்பும் குடியிருப்பாளர்கள் 70,000 டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

நிச்சயமற்றதாக உள்ள அல்பானீஸ்-டிரம்ப் சந்திப்பு

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான அதிகாரப்பூர்வ சந்திப்பு நிச்சயமற்றதாகவே உள்ளது. உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, கத்தார், ஐக்கிய...

குழந்தைகளை கொடூரமாக சித்திரவதை செய்த குழந்தை பராமரிப்பு ஊழியர்கள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள இரண்டு குழந்தை பராமரிப்பு மையங்களில் குழந்தைகளைத் தாக்கிய சம்பவங்கள் தொடர்பாக இரண்டு குழந்தை பராமரிப்பு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள்...

ஆப்கானிலிருந்து பயணிகள் விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து டெல்லிக்கு வந்த சிறுவன்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து இந்தியாவின் டெல்லிக்கு பயணம் செய்த விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து கொண்டு பயணித்த 13 வயதுடைய ஒரு சிறுவனைப் பாதுகாப்புப் படையினர்...

Ragasa காரணமாக ஹாங்காங் விமானங்களை நிறுத்தும் Qantas

தென்கிழக்கு ஆசியா முழுவதும் கடுமையான Ragasa சூறாவளி வீசுவதால், ஹாங்காங்கிற்கான விமானங்களை நிறுத்த Qantas முடிவு செய்துள்ளது. நேற்று பிற்பகல் முதல் அனைத்து பயணிகள் விமானங்களும் 36...

Ragasa காரணமாக ஹாங்காங் விமானங்களை நிறுத்தும் Qantas

தென்கிழக்கு ஆசியா முழுவதும் கடுமையான Ragasa சூறாவளி வீசுவதால், ஹாங்காங்கிற்கான விமானங்களை நிறுத்த Qantas முடிவு செய்துள்ளது. நேற்று பிற்பகல் முதல் அனைத்து பயணிகள் விமானங்களும் 36...

ஆஸ்திரேலியாவில் அறிமுகமாகும் புற்றுநோயை உறைய வைக்கும் புதிய MRI இயந்திரம்

சிட்னி Liverpool மருத்துவமனையில் கட்டிகளை உறைய வைக்கும் திறன் கொண்ட புதிய MRI இயந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படும் நுட்பம் Cryoablation என்று அழைக்கப்படுகிறது. இது...