Newsவிக்டோரியாவில் Surfing செய்ய சிறந்த கடற்கரைகள் இதோ!

விக்டோரியாவில் Surfing செய்ய சிறந்த கடற்கரைகள் இதோ!

-

Surfing கற்க விக்டோரியாவில் உள்ள சிறந்த கடற்கரைகள் குறித்து ஆய்வை Time Out பத்திரிக்கை நடத்தியுள்ளது.

Point Leoவில் உள்ள Crunchie Point மற்றும் பிலிப் தீவில் உள்ள Shelly கடற்கரையும் சிறப்பு வாய்ந்தவை.

Torquay இல் உள்ள Jan Juc கடற்கரை மற்றும் Cozy Corner ஆகியவை Surfing கற்க மாநிலத்தின் சிறந்த கடற்கரைகளாக பெயரிடப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.

கூடுதலாக, Lorne-இல் உள்ள Point Roadknight மற்றும் Urbansurf ஆகியவை Surfing கற்க மாநிலத்தின் சிறந்த கடற்கரைகளில் பெயரிடப்பட்டுள்ளன.

Latest news

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...

டட்டனின் $750 மில்லியன் திட்டத்திற்கு அல்பானீஸின் பதில்

எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தனது அரசியல் களத்தில் குற்றம் தொடர்பான தலைப்பைக் கொண்டு வந்துள்ளார். முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஒரு நாள் மீதமுள்ள நிலையில், குற்றங்களை...

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

பிறந்தநாளைக் கொண்டாடும் போது படுகாயமடைந்த மெல்பேர்ண் பெண்

மெல்பேர்ண் Surf கடற்கரையில் தனது 21வது பிறந்தநாளைக் கொண்டாடிய இளம் பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Pharaoh Heads-இல் உள்ள ஒரு ஹோட்டலில் ஒருவர்...

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...