ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற விரும்பும் புலம்பெயர்ந்தோர் பல தேர்வு வினாத்தாளுக்கு பதிலளிக்க வேண்டும்.
சமீபகாலமாக இந்த முறை நடைமுறையில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் சம்பந்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற 20 பல தேர்வு வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும் என்பதும் சிறப்பம்ஸ்மாகும்.
அந்த 20 பல தேர்வு வினாக்களில் 5 ஆஸ்திரேலிய மதிப்புகளுக்காக ஒதுக்கப்பட்டவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த 5 வினாக்களுக்கு சரியான பதில்களை வழங்குவதும் கட்டாயமாகும்.
ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்குவதற்காக நடத்தப்படும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற, விண்ணப்பதாரர் 75 புள்ளிகள் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.