Newsகடுமையான சூறாவளி அச்சுறுத்தலில் தத்தளிக்கும் ஆஸ்திரேலிய மாநிலம்

கடுமையான சூறாவளி அச்சுறுத்தலில் தத்தளிக்கும் ஆஸ்திரேலிய மாநிலம்

-

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று சூறாவளியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கெய்ர்ன்ஸ் மற்றும் அயர் நகரங்களில் நேற்றிரவு முதல் (Cairns, Ayr town) பெய்து வரும் கனமழை காரணமாக அந்த பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வடக்கு குயின்ஸ்லாந்தின் கரையோரப் பகுதிகளில் 24 மணி நேரத்தில் 200 முதல் 300 மிமீ மழை பெய்யக்கூடும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அடுத்த ஏழு நாட்களில் காசோவரி கடற்கரையில் 1,000 மில்லிமீற்றர் மழை பெய்யும் என முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் சில பகுதிகளில் ஆற்று நீர் மட்டம் உயர்ந்துள்ளதாகவும், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் உஷார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 30 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரையிலான கடுமையான வெப்பநிலை நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களை ஏற்கனவே பாதித்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...