Newsஆஸ்திரேலியாவின் Most Welcoming Towns பற்றி வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவின் Most Welcoming Towns பற்றி வெளியான ஆய்வு

-

ஆஸ்திரேலியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக வரவேற்புள்ள நகரங்கள் குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த தரவரிசை Booking.com இன் 2025 Traveller Review Awards-களின் தரவை அடிப்படையாகக் கொண்டது.

விக்டோரியா மாநிலத்தின் பல நகரங்களும் இந்த தரவரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஐந்தாவது இடம் விக்டோரியாவில் உள்ள Ocean Grove-க்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் Halls Gap மற்றும் Daylesford முறையே எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, குயின்ஸ்லாந்தில் உள்ள Montville, ஆஸ்திரேலியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்த நகரமாக மாறியுள்ளது.

இப்பட்டியலில் இரண்டாம் இடம் குயின்ஸ்லாந்து மாகாணத்தைச் சேர்ந்த Maleny-இற்கும், மூன்றாவது இடம் மேற்கு அவுஸ்திரேலியா மாகாணத்தைச் சேர்ந்த Margaret River-க்கும் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...