Melbourneசீனப் புத்தாண்டுக்கு தயாராகிவரும் மெல்பேர்ண்

சீனப் புத்தாண்டுக்கு தயாராகிவரும் மெல்பேர்ண்

-

அவுஸ்திரேலியா முழுவதிலும் வாழும் சீன மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் Lunar New Year நேற்று முதல் ஆரம்பமாகியது. இது சீன புத்தாண்டு என்றும் அழைக்கப்படுகிறது.

அந்த நாளை முன்னிட்டு மெல்பேர்ணின் China Town-இல் பல சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, இன்று காலை 10.00 மணியளவில் String Bean Alley பகுதியில் அமைந்துள்ள Mary Martin Book Shop-இல் அட்டகாசமான Lion Dance நிகழ்வு இடம்பெறவுள்ளது.

பெப்ரவரி 02 ஆம் திகதி முதல்  Lonsdale, Bourke வீதி, Swanston வீதி மற்றும் Exhibition வீதியை உள்ளடக்கிய Lunar New Year நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் திகதியன்று Lunar New Year பிறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...