Breaking Newsஅமெரிக்காவில் ஒன்றுக்கொன்று மோதிய விமானமும் ஹெலிகாப்டரும்

அமெரிக்காவில் ஒன்றுக்கொன்று மோதிய விமானமும் ஹெலிகாப்டரும்

-

அமெரிக்காவில் விமானமும் ஹெலிகாப்டரும் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

ரீகன் தேசிய விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கவிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமானங்கள் புதன்கிழமை இரவு வாஷிங்டன் டிசியில் உள்ள ரீகன் தேசிய விமான நிலையம் அருகே போடோமாக் ஆற்றில் விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, ரீகன் தேசிய விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது, இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

விபத்தின் போது விமானத்தில் 64 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

Latest news

நிச்சயமற்றதாக உள்ள அல்பானீஸ்-டிரம்ப் சந்திப்பு

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான அதிகாரப்பூர்வ சந்திப்பு நிச்சயமற்றதாகவே உள்ளது. உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, கத்தார், ஐக்கிய...

குழந்தைகளை கொடூரமாக சித்திரவதை செய்த குழந்தை பராமரிப்பு ஊழியர்கள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள இரண்டு குழந்தை பராமரிப்பு மையங்களில் குழந்தைகளைத் தாக்கிய சம்பவங்கள் தொடர்பாக இரண்டு குழந்தை பராமரிப்பு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள்...

ஆப்கானிலிருந்து பயணிகள் விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து டெல்லிக்கு வந்த சிறுவன்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து இந்தியாவின் டெல்லிக்கு பயணம் செய்த விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து கொண்டு பயணித்த 13 வயதுடைய ஒரு சிறுவனைப் பாதுகாப்புப் படையினர்...

Ragasa காரணமாக ஹாங்காங் விமானங்களை நிறுத்தும் Qantas

தென்கிழக்கு ஆசியா முழுவதும் கடுமையான Ragasa சூறாவளி வீசுவதால், ஹாங்காங்கிற்கான விமானங்களை நிறுத்த Qantas முடிவு செய்துள்ளது. நேற்று பிற்பகல் முதல் அனைத்து பயணிகள் விமானங்களும் 36...

ஆஸ்திரேலியாவில் அறிமுகமாகும் புற்றுநோயை உறைய வைக்கும் புதிய MRI இயந்திரம்

சிட்னி Liverpool மருத்துவமனையில் கட்டிகளை உறைய வைக்கும் திறன் கொண்ட புதிய MRI இயந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படும் நுட்பம் Cryoablation என்று அழைக்கப்படுகிறது. இது...

முதல் முறையாக புகைப்படங்களை வெளியிட்ட மெல்பேர்ண் பல்கலைக்கழகத்தின் SpIRIT தொலைநோக்கி

ஆஸ்திரேலியாவின் முதல் உட்புற விண்வெளி தொலைநோக்கி முதல் முறையாக செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. SpIRIT என்று அழைக்கப்படும் இந்த தொலைநோக்கி, விண்வெளியில் 600 நாட்கள் தங்கிய பிறகு...