Melbourneஆஸ்திரேலியாவில் இன்று திறக்கப்படும் பிரபலமான ஆன்லைன் பிராண்ட்

ஆஸ்திரேலியாவில் இன்று திறக்கப்படும் பிரபலமான ஆன்லைன் பிராண்ட்

-

ஆஸ்திரேலியாவின் முன்னணி Online store பிராண்டுகளில் ஒன்றான Adore Beauty தனது முதல் கடையை மெல்பேர்ணில் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

பல ஆண்டுகளாக ஆஸ்திரேலியர்களின் நம்பகமான அழகு விற்பனையாளரான Adore Beauty தனது முதல் கிளையை நாளை மெல்பேர்ணின் Cheltenham பகுதியில் திறக்கவுள்ளது.

Adore Beauty என்பது ஆஸ்திரேலியாவின் Number one online store brand ஆகும்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் 25 கிளைகளை திறக்க உள்ளதாக Adore Beauty தலைமை நிர்வாகி சச்சா லைங் தெரிவித்தார்.

நியாயமான விலையில் கிடைக்கும் ஆன்லைன் அனுபவத்தைப் பார்க்க வாடிக்கையாளர்கள் இப்போது வாய்ப்பு பெற்றுள்ளனர்.

வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் அழகு சாதனப் பொருட்களை வழங்குவதே நிறுவனத்தின் நோக்கமாகும். மேலும் இந்த விற்பனை நிலையத்தின் தொடக்க நாளில் Adore Beauty-இன் முதல் கிளைக்கு அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...