Melbourneமேலும் உற்சாகமாக கலைக்கட்டும் மெல்பேர்ண் Motor Show

மேலும் உற்சாகமாக கலைக்கட்டும் மெல்பேர்ண் Motor Show

-

இந்த ஆண்டு மெல்பேர்ண் Motor Showவை நடத்த ஏற்பாட்டுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த முறை இது 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படுகிறது என்பது சிறப்பம்சமாகும்.

இந்த கார் கண்காட்சியின் வரலாறு 1925 ஆம் ஆண்டு முதல் தொடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது கடைசியாக 2011 இல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Kia, Isuzu, Ute, Porsche, Tesla, MG, GWM மற்றும் Subaru உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பல பிரபலமான வாகன உற்பத்தி நிறுவனங்கள் இதில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு மெல்பேர்ண் Motor Show ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 6 வரை சவுத்பேங்கில் உள்ள Melbourne Convention and Exhibition Centre-இல் பிரமாண்டமாக நடைபெறும்.

Latest news

மன்னர் சார்லஸை சந்தித்த தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர்

தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் Peter Malinauskas, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் மன்னர் சார்லஸை சந்தித்து, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கலந்துறையாடியுள்ளார். Malinauskas-இன் ஏழு...

Aldi-இல் இருந்து புதிய சூரிய ஆற்றல் சேவை

Aldi பல்பொருள் அங்காடி சங்கிலி விக்டோரியாவில் உள்ள மக்களுக்கு சூரிய சக்தி மற்றும் பேட்டரி தொகுப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, 10kWh பேட்டரி, 6.6kW சோலார் சிஸ்டம்...

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் அரசியல் ஆர்வலர்

பிரபல அமெரிக்க வர்ணனையாளரும் கன்சர்வேடிவ் கட்சி ஆர்வலருமான Charlie Kirk, சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த வெளிப்புற...

ANU துணைவேந்தர் ராஜினாமா செய்தார்

பல மாத சர்ச்சைகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை Genevieve Bell ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் 13வது துணைவேந்தராக Genevieve Bell...