NoticesObituaryமரண அறிவித்தல் - திருமதி. பிரதீப் பிரியதர்ஷினி

மரண அறிவித்தல் – திருமதி. பிரதீப் பிரியதர்ஷினி

-

மட்டக்களப்பு செட்டிப்பாளயத்தை பிறப்பிடமாகவும் அவுஸ்ரேலியா மெல்பேன் இனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பிரதீபன் பிரியதர்ஷினி அவர்கள் 20.02.2025 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற ஞானபிரகாசம் மற்றும் நேசமலர் ஆகியோரின் அன்பு மகளும் பிரதீபனின் அன்பு மனைவியும் ஹரி, ருக்கீஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஞானேஸ்வரி, திஷியா, டிலக்ஷனா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் குகன், வக்சலா ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் தியாகராஜா, பத்மாவதி ஆகியோரின் பாசமிகு மருமகளும் அருந்ததி, விஜயதீபன், ஆசுதன் மற்றும் றீகன் ஆகியோரின் மைத்துனியும் ரஜீவன், சந்தோஷ், ஹர்னி ஆகியோரின் பாசமிகு சித்தியும் சர்வனா, டிருஷணன், நொயல் மற்றும் ரியோனா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் சாகேஷ், மாதேஷ் ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் மற்றும் உற்றார்,உறவினர், நண்பர்களின் அஞ்சலிக்காக 02.03.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 08.30 மணி முதல் மதியம் 01.00 மணி வரை 44 – 55 main St, Diamond Creek, Vic – 3089 எனும் முகவரியில் அமைந்த Tobin brothers மண்டபத்தில் இடம்பெற்று அன்னாரின் பூதவுடல் Grifftin Street, Maddingley, Vic – 3340 எனும் முகவரியில் இருக்கும் Maddingley General Cemetery இல் மாலை 02.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்
பிரதீபன் – 0061449185505
ஹரி – 0061450594950

முகவரி :- 4 persimmon way,
Aintree. Vic – 3336.

Latest news

உக்ரைன் – ரஷ்ய போர் – ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு...

நாய் தாக்கினால் அஞ்சல் விநியோகம் இல்லை – Australia Post

கிறிஸ்துமஸ் பருவத்திற்கு முன்னதாக, செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை முறையாகப் பாதுகாக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் வலியுறுத்துகிறது. பணியில் இருக்கும்போது அஞ்சல் ஊழியர்கள் மீது நாய் தாக்குதல்கள் வியத்தகு...

Heard தீவில் வைரஸ் உறுதி – ஆஸ்திரேலியாவிற்கும் ஆபத்து

H5 பறவைக் காய்ச்சல் வைரஸ் Heard தீவை அடைந்ததை அதிகாரிகள் முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளனர். இறந்த யானை முத்திரைகளின் மாதிரிகளை பரிசோதித்த பிறகு, விஞ்ஞானிகள் தீவில்...

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு

2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் "அதிகாரப்பூர்வமற்ற தேசிய உணவாக" Hot Chips பெயரிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் டெலிவரி மற்றும் ஆர்டர் புள்ளிவிவரங்களை பதிவு செய்த புதிதாக வெளியிடப்பட்ட...

Uber Eats மற்றும் Menulog ஒப்பந்தத்தால் யார் பயனடைவார்கள்?

ஆஸ்திரேலிய சேவையான Menulog மற்றும் Uber Eats இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. நவம்பர் 26 ஆம் திகதி நள்ளிரவில் Menulog முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் Uber...

ஆஸ்திரேலிய சபையில் புர்கா அணிந்து வந்த தலைவரால் பரபரப்பு

ஆஸ்திரேலிய செனட் சபையில் பெண் தலைவர் புர்கா அணிந்து வந்தது சீற்றத்தைத் தூண்டியது. One Nation தலைவர் பவுலின் ஹான்சன், செனட் சபைக்கு கருப்பு புர்கா மற்றும்...