Newsவத்திக்கானில் பாப்பரசருக்காக பிரார்த்திக்கும் மக்கள்

வத்திக்கானில் பாப்பரசருக்காக பிரார்த்திக்கும் மக்கள்

-

பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், வத்திக்கான் சதுக்கத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, அவர் உடல் நலன் பெற வேண்டும் என்று பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

பாப்பரசர் பிரான்சிஸ், நிமோனியா பாதித்து மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் 24ம் திகதியன்று மாலை முதல் வத்திக்கான் நினைவுச்சின்ன சதுக்கத்தில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள், மிகவும் குளிரான மற்றும் மழை கொட்டும் இரவையும் பொருட்படுத்தாமல், பாப்பரசர் பிரான்சிஸ் குணமடைய வேண்டு ம் என்று பிரார்த்தனை செய்தனர்.

வத்திக்கான் நினைவுச்சின்ன சதுக்கத்தில் கூடியிருந்த மக்களின் மனநிலை பெரும்பாலும் சோகமாகவே இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

புதிய கத்தி சட்டங்களை வெளியிட்டுள்ள தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் கத்திகளை விற்பனை செய்தல் மற்றும் காட்சிப்படுத்துதல் தொடர்பாக கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. புதிய தேசிய முன்னணி சட்டங்கள் சில்லறை விற்பனையாளர்கள் தங்கள்...

60 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு “இரவு ஊரடங்கு உத்தரவு” என்ற செய்தி தவறானது!

60 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலியா முழுவதும் பரவி வரும் வதந்தி தவறானது என்று தெரியவந்துள்ளது. மேற்கு ஆஸ்திரேலிய...

டிரம்பின் புதிய உத்தரவால் சிக்கலில் உள்ள ஆஸ்திரேலியர்கள்

அமெரிக்க வெளியுறவுத்துறை பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்காவில் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்தப் புதிய கட்டுப்பாடுகள் அமெரிக்காவில் வேலை விசாக்களில் உள்ள...

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மின் சாதன நிறுவனத்திற்கு மில்லியன் கணக்கில் அபராதம்

ஆஸ்திரேலியாவில் பெரிய அளவிலான மின் சாதனம் மற்றும் வீட்டு உபகரண பிராண்டான The Good Guys நிறுவனத்திற்கு பெடரல் நீதிமன்றம் 13.5 மில்லியன் டாலர் அபராதம்...

பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா அறிவிப்பு

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

கோலாக்களைப் பாதுகாக்கும் அரசாங்கத் திட்டத்தை எதிர்க்கும் மரத்தொழில் குழுக்கள்

ஆஸ்திரேலியாவின் கோலாக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் திட்டம் மரத் தொழில் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸில் Great Koala தேசிய பூங்கா என்ற பெரிய...