Cinemaஆஸ்கார் விருதை வென்றார் Home Alone படத்தின் குழந்தை நாயகன்

ஆஸ்கார் விருதை வென்றார் Home Alone படத்தின் குழந்தை நாயகன்

-

2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் இரவு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பிரமாண்டமாக நடைபெற்றது.

97வது அகாடமி விருதுகளில் சிறந்த படத்திற்கான விருதை Anora வென்றார். மேலும் Anoraவின் இயக்குனர் சீன் பேக்கர் சிறந்த இயக்குனருக்கான விருதை வென்றார்.

Anora படத்திற்காக மிக்கி மேடிசன் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதையும் வென்றார்.

The Brutalist படத்தில் நடித்த அட்ரியன் போடி, ஆஸ்கார் விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.

சிறந்த துணை நடிகருக்கான விருது “A Real Pain” படத்தில் நடித்ததற்காக கீரன் கல்கினுக்கு வழங்கப்பட்டது.

மேலும், அமெரிக்கரான கீரனுக்கு இது முதல் ஆஸ்கார் விருது என்பது குறிப்பிடத்தக்கது.

Home Alone என்ற பிரபலமான படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்காக அவர் உலகளவில் பிரபலமடைந்துள்ளார்.

சிறந்த துணை நடிகைக்கான விருது ஜோ சல்டானாவுக்கு வழங்கப்பட்டது. மேலும் அவர் சிறப்பாக நடித்த படம் Emilia Perez ஆகும்.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...