Newsசீனாவில் அதிநவீன ரயில் அறிமுகம்

சீனாவில் அதிநவீன ரயில் அறிமுகம்

-

சீனா, மணிக்கு 450 km வேகத்தில் செல்லும் ரயிலொன்றை அறிமுகம் செய்துள்ளது. ‘CR450’ புல்லட் ரயில் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில் குறுகிய தொலைவு உள்ள நகரங்களுக்கு இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் அதிநவீன மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் அதிவேகமாக செல்லக் கூடிய வகையில், குறைந்த எடை கொண்ட கார்பன் பைபர் மற்று அலுமினியம் போன்றவை மூலமாக தயாரிக்கப்பட்டுள்ளது

பீஜிங் – ஷாங்காய் போன்ற 4 மணி நேர தொலைவு கொண்ட நகரங்களுக்கு இடையே இந்த ரயிலை இயக்க சீனா திட்டமிட்டுள்ளது. ரயிலின் உட்புறமும் பயணிகள் சொகுசாக பயணிக்க பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

சீனாவில் தற்போது 48,000 km தொலைவுக்கு அதிவேக ரயில் போக்குவரத்து வசதி உள்ள நிலையில், 2030 ஆம் ஆண்டுக்குள் இதை 60,000 km தூரத்திற்கு அதிகரிக்க வேண்டும் என்ற இலக்குடன் சீன ரயில்வே திணைக்களம் செயற்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest news

NSW நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான கார்களை சேதப்படுத்திய உலோகத் துண்டுகள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு பெரிய சாலையில் சுமார் 840 கிலோகிராம் உலோகத் துண்டுகளை ஒரு லாரி கொட்டியதில், 300க்கும் மேற்பட்ட கார்களின் டயர்கள்...

NSW நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்து – இருவர் உயிரிழப்பு 

NSW தூர தெற்கு கடற்கரையில் நடந்த ஒரு பயங்கர நெடுஞ்சாலை விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இன்று பிற்பகல் 1.45 மணியளவில் Eden பகுதியில் உள்ள Princes...

காற்றாலை விபத்துக்குப் பிறகு மேம்பாலம் ஒரு வருடத்திற்கு மூடப்படலாம் என அச்சம்

நேற்று இடம்பெற்ற காற்றாலை விசையாழியின் ஒரு பகுதி சிக்கிக்கொண்ட விபத்தால், குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலை மேம்பாலம் ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை...

NSW-வில் மின் ஸ்கூட்டரில் பயணித்த நபர் மீது மோதிய கார் – ஒருவர் மரணம்

நியூ சவுத் வேல்ஸ் Illawarra பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி வழியாக மின்-ஸ்கூட்டரில் பயணித்த ஒருவர், கார் மோதியதில் விழுந்து உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை 7...

காற்றாலை விபத்துக்குப் பிறகு மேம்பாலம் ஒரு வருடத்திற்கு மூடப்படலாம் என அச்சம்

நேற்று இடம்பெற்ற காற்றாலை விசையாழியின் ஒரு பகுதி சிக்கிக்கொண்ட விபத்தால், குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலை மேம்பாலம் ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை...

பெர்த்தில் தற்காலிகமாக மூடப்பட உள்ள வெலிங்டன் தெரு

பெர்த்தில் உள்ள வெலிங்டன் தெரு இன்று (மே 17) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த மூடல் பராமரிப்புக்காக வெஸ்டர்ன் பவர் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது. நிர்வாக உத்தரவின்படி, இது பிற்பகல் வரை...