Newsசீன கப்பல் மிரட்டல் - தமது கப்பலில் ஏவுகணையை பொருத்தும் ஆஸ்திரேலியா!

சீன கப்பல் மிரட்டல் – தமது கப்பலில் ஏவுகணையை பொருத்தும் ஆஸ்திரேலியா!

-

ஆஸ்திரேலிய கடல் பரப்பில், மிகவும் சக்த்திவாய்ந்த சீனாவின் போர் கப்பல் ஒன்று உலவி வருகிறது. பல தடவைகள் எச்சரிக்கை விடுத்தும், அதனை அசட்டை செய்த சீன போர் கப்பல் தொடர்ந்தும் கடல் பரப்பில் நிலைகொண்டுள்ளது. இதனை அடுத்து, அவுஸ்திரேலியா தனது கடல் படைக் கப்பல்களை சற்று விரிவு படுத்தவும் மற்றும் நவீனமயாக்கவும் முடிவுசெய்துள்ளது.

இதனை அடுத்து, ஆஸ்திரேலிய கடல் படையில் உள்ள போர் கப்பல்களில் , எதிரி நாட்டுக்குக் கப்பலை, தாக்கி அழிக்கும் அதி நவீன ஏவுகணைகளை பொருத்த உள்ளது அவுஸ்திரேலியா. சீனாவின் இந்த நடவடிக்கை ஆஸ்திரேலிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சீனாவிடம் மிகவும் சக்திவாய்ந்த கடல் படை உள்ளது. சீன நாட்டின் கடல் படையிடம் நவீன போர் கப்பல்கள், மற்றும் சப்-மெரீன் கப்பல்கள் உள்ளது. ஆனால் தற்போது ஆஸ்திரேலிய கடல் பரப்பில் நிலைகொண்டுள்ள சீன போர் கப்பல், ஸ்டலத் வகையான அதி நவீன போர் கப்பல் ஆகும்.

Latest news

ஆஸ்திரேலிய தேர்தலில் தலையிடும் எலோன் மஸ்க்!

உலகின் மிகப் பெரிய பணக்காரராகக் கருதப்படும் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேவையின் உதவியைப் பெற்று, வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலில் தேர்தல் முடிவுகளைத் திறம்பட வழங்க ஆஸ்திரேலிய...

கடனில் சிக்கித் தவிக்கும் விக்டோரிய அரசாங்கத்திற்கு $26 பில்லியன் ஊக்கத்தொகை

விக்டோரியா அரசாங்கம் வரும் நிதியாண்டில் பில்லியன் கணக்கான டாலர்களை கூடுதல் வரி வருவாயாக ஈட்ட ஒரு வாய்ப்பைப் பெற்றுள்ளது. அதன்படி, நேற்று முந்தினம் (14) கூடிய மாநில...

ஆஸ்திரேலியா உக்ரைனை ஆதரிக்கிறதா? இல்லையா?

உக்ரைன் அமைதி காக்கும் நடவடிக்கை குறித்த முக்கியமான கலந்துரையாடலில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று (15) கலந்துகொண்டார். பல மேற்கத்திய உலகத் தலைவர்கள் கலந்துகொண்ட இந்தக்...

மிகப்பெரிய மென்பொருள் மாற்றத்திற்கு தயாராகும் ஆப்பிள்

ஆப்பிள், தனது iPhone, iPad மற்றும் Mac சாதனங்களுக்காக வரலாற்றில் மிகப்பெரிய மென்பொருள் புதுப்பிப்பை மேற்கொள்ள உள்ளதாக நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. iOS 19, iPadOS...

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத்திரும்புவதில் மீண்டும் தாமதம்

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத்திரும்புவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்...

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆஸ்திரேலியா முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சிக்கியுள்ளார். 1998 ஆம் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலியா அணிக்காக விளையாடியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில்...