2025 ஆம் ஆண்டில் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் சிறந்த 10 நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியாவும் பெயரிடப்பட்டுள்ளது.
சமீபத்திய Henley குறியீட்டின்படி, ஆஸ்திரேலியா நான்காவது இடத்தில் உள்ளது.
முதலிடத்தில் சுவிட்சர்லாந்தும், இரண்டாம் இடத்தில் சிங்கப்பூரும், மூன்றாம் இடத்தில் அமெரிக்காவும் உள்ளன.
கனடா ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. கிரேட் பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகியவை முறையே ஆறாவது முதல் ஒன்பதாவது இடங்களைப் பிடித்துள்ளன.
இத்தாலி இங்கு 10வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.