2025 World Butchers Challenge மீண்டும் ஒரு பிரமாண்டமான முறையில் நடத்தப்படும். இந்த ஆண்டு இது பிரான்சின் பாரிஸில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த போட்டியுல் 15 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அணிகள் பங்கேற்க உள்ளனர்.
இது மார்ச் 25 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணி தற்போது அதற்காக வெற்றிகரமாக பயிற்சி பெற்று வருகிறது.
இந்த அணிக்கு உலக சாம்பியன் Bucherவ் வீரர் Brett Laws தலைமை தாங்குவதாக கூறப்படுகிறது .
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அதிகாலையில் எழுந்து இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்காகப் பயிற்சி செய்வதாக அவர் கூறினார்.
இந்த முறை ஆஸ்திரேலியாவிற்கு சாம்பியன்ஷிப்பை மீண்டும் கொண்டு வருவதே ஆஸ்திரேலிய அணியின் முதன்மை நோக்கமாகும்.