Newsஉலகின் மிகவும் இலாபகரமான நிறுவனங்களாக Coles மற்றும் Woolworths

உலகின் மிகவும் இலாபகரமான நிறுவனங்களாக Coles மற்றும் Woolworths

-

உலகின் மிகவும் இலாபகரமான நிறுவனங்களில் Coles மற்றும் Woolworths பல்பொருள் அங்காடிகளும் பெயரிடப்பட்டுள்ளன.

இந்த நிறுவனங்களின் நியாயமற்ற இலாபங்கள் குறித்து ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நிலையில், இந்த தரவரிசை வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த நிதியாண்டில் Coles மற்றும் Woolworths நிறுவனங்கள் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பில்லியன் கணக்கான டாலர்களை நிகர லாபமாக ஈட்டியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த 5 ஆண்டுகளில் நுகர்வோர் பொருட்களின் விலையை 24 சதவீதம் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் ஆணையமும் குற்றம் சாட்டுகிறது.

உலகிலேயே அதிக லாபம் ஈட்டும் E-commerce நிறுவனமாக அமேசான் மாறியுள்ளது.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...