Melbourneஉலகின் மிகவும் பிரபலமான நூலகங்களின் பட்டியலில் மெல்பேர்ண் நூலகத்திற்கு முதலிடம்

உலகின் மிகவும் பிரபலமான நூலகங்களின் பட்டியலில் மெல்பேர்ண் நூலகத்திற்கு முதலிடம்

-

மெல்பேர்ணில் உள்ள விக்டோரியா மாநில நூலகம் உலகின் மிகவும் பிரபலமான நூலகங்களில் ஒன்றாகும்.

விக்டோரியா மாநில நூலகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

Preply நடத்திய இந்த ஆய்வின்படி, உலகின் மிகவும் பிரபலமான நூலகம் இங்கிலாந்தின் லண்டனில் உள்ள Daunt Books ஆகும்.

இரண்டாவது இடத்தை அர்ஜென்டினாவின் Buenos Aires-இல் உள்ள El Ateneo Grand Splendid பெற்றது.

இந்த தரவரிசையின்படி, நான்காவது இடத்தைப் பிடித்தது நெதர்லாந்தின் Maastricht-இல் அமைந்துள்ள புத்தகக் கடை Domminicanen நூலகமாகும்.

மேலும், பட்டியலில் ஐந்தாவது இடத்தை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் அமைந்துள்ள The Last Bookstore வென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

Latest news

தங்கத்தை விற்று பணம் பெற உலகின் முதல் ATM

உலகின் முதல் தங்க ATM  இயந்திரத்தை சீன நிறுவனமொன்று உருவாக்கி சாதனை படைத்துள்ளது. குறித்த  ATM நிறுவனமானது ஷாங்காய்  வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பழைய தங்க நகை,...

புதிய போப் யார்?

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய முறையைப் பின்பற்றுவதாக வத்திக்கான் கூறுகிறது. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து 252 கார்டினல்கள் வத்திக்கானில் கூட உள்ளதாக...

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டின் போது உயிரிழந்த தம்பதிகள்

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டில் ஒரு இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் பதிவாகியுள்ளது. 22 வயது மற்றும் 61 வயதுடைய...

விக்டோரியாவில் இளம் குற்றவாளிகளுக்கு அறிமுகமாகும் புதிய விதிமுறை

விக்டோரியன் மாநில நீதிமன்றம், ஜாமீனில் வரும் இளம் குற்றவாளிகள் "Ankle monitors" அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த தயாராகி வருகிறது. இளைஞர் குற்றக் குறைப்பு விசாரணைகளில் ஜாமீன்...