சிட்னியின் மேற்கில் ஒரு வீட்டின் மீது பேருந்து மோதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்து காலை 10:00 மணியளவில் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
குறித்த பேருந்து Guildfort சாலையில் உள்ள ஒரு வீட்டின் மீது மோதியதால், வீட்டிற்கு பெரும் சேதம் ஏற்பட்டது.
சம்பவம் நடந்தபோது பேருந்து ஓட்டுநர் 60 வயதுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனினும், இந்த விபத்தில் வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.