பல தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியர்கள் மேற்கத்திய உணவு வகைகளை நோக்கி அதிக நாட்டம் கொண்டு வருவது தெரியவந்துள்ளது.
பாரம்பரிய உணவுக்குப் பதிலாக துரித உணவுகளை நோக்கிய போக்கு அதிகமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆசியர்கள் பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை நோக்கி அதிகளவில் சாய்ந்து வருவது தெரியவந்துள்ளது.
இந்தப் புதிய போக்கு ஆஸ்திரேலிய தானிய உற்பத்தியாளர்களுக்கு பாதகமான சூழ்நிலையை உருவாக்குவதாகவும் தகவல்கள் உள்ளன.
இதற்குக் காரணம், ஆசியப் பகுதியில் ஆஸ்திரேலிய தானியங்களுக்கான தேவை கணிசமாகக் குறைந்துள்ளது.