சிட்னியில் மர்மமான பின்னணி கொண்ட ஒரு பெரிய மாளிகை சாதனை விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
சிட்னியின் Hunters Hill பகுதியில் அமைந்துள்ள இந்த வீடு 26.1 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போனது.
இந்த 5 படுக்கையறைகள் கொண்ட வீடு துருக்கிய கட்டிடக்கலைப்படி கட்டப்பட்டது.
இந்த வீடு முதன்முதலில் 2012 இல் விற்கப்பட்டது. அப்போது அந்த வீடு 9 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது.
அந்த வருடம் Hunters Hill பகுதியில் விற்கப்பட்ட வீட்டின் மிக உயர்ந்த விலையாகவும் இது இருந்தது.
இந்த வீடு கட்டப்பட்ட நிலம் ஏதோ ஒரு மர்மமான பின்னணியில் மறைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள்.