Breaking Newsபெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் அதிகாரி மீது குற்றச்சாட்டு

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் அதிகாரி மீது குற்றச்சாட்டு

-

ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரி ஒருவர் மீது பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அரை மணி நேரத்திற்குள் அவர் அந்தப் பெண்ணை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக மத்திய போலீசார் தெரிவிக்கின்றனர்.

ஜெய்டன் டர்க் என்ற கான்ஸ்டபிள், செப்டம்பர் 2023 இல் ஒரு ஹோட்டலில் ஒரு பெண்ணைச் சந்தித்த பிறகு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

25 வயதுடைய ஒரு பெண்ணின் அனுமதியின்றி அவருடன் உடலுறவு கொண்டதாக அந்த காவல் அதிகாரி மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையால் அவர் சம்பளம் இல்லாமல் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இருப்பினும், நேற்றைய தினம் வழக்கை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க நீதிபதி முடிவு செய்துள்ளார்.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...