தமிழர் பண்பாட்டில் மிக முக்கியமான நிகழ்வான சித்திரை திருவிழாவிற்கு உங்கள் அனைவரையும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக தமிழ் சங்கம் சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்! பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் இசை, இயல், நடனம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த மகத்தான நாளை கொண்டாட வாருங்கள். மேலும் இராப்போசனத்திலும் கலந்து கொள்ளுங்கள்.
Date : 19.04.2025
Time : 4.30 p.m
Venue : GHD auditorium, Advance engineering building, University of Queensland
(P11 Conifer Knoll Parking Station, UQ)
உங்களுடன் இணைந்து கொண்டாட ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!
நன்றி
