Newsஇந்தியாவில் 16 YouTube சேனல்களுக்கு தடை

இந்தியாவில் 16 YouTube சேனல்களுக்கு தடை

-

இந்தியாவில் 63 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களை தடை செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்திய உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை நேற்று (28) முதல் எடுத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காஷ்மீரில் பஹேல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டதாகவும், வகுப்புவாத பதட்டங்களை அதிகரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட பின்னர், தொடர்புடைய சேனல்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பாகிஸ்தான் யூடியூப் சேனல்களில் செய்தி சேனல்கள் மற்றும் பல பாகிஸ்தான் பத்திரிகையாளர்களின் சேனல்களும் அடங்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Latest news

விக்டோரியா மாநில பட்ஜெட் – வழங்கப்படவுள்ள பல நிவாரணங்கள்

விக்டோரியாவின் முதல் பெண் பொருளாளர், ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக மாநிலத்தை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வரும் "பொறுப்பான" முதல் பட்ஜெட்டை வழங்கியுள்ளார். வாழ்க்கைச் செலவு...

காஸாவை எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம் – இஸ்ரேல் பிரதமர்

'நாங்கள் போரை கைவிட மாட்டோம். காஸாவில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும்' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல்...

“Broken” குழந்தை பாதுகாப்பு அமைப்பு குறித்து ஒரு சிறப்பு விசாரணை

யின்ஸ்லாந்து அரசாங்கம், மாநிலத்தின் “Broken” child safety system குறித்து விசாரணை ஆணையத்தை அறிவித்துள்ளது. 17 மாத விசாரணைக்கு முன்னாள் கூட்டாட்சி நீதிபதி பால் அனஸ்டாசியோ தலைமை...

குயின்ஸ்லாந்து ஹேக்கரின் பல மில்லியன் டாலர் சொத்துக்கள் பறிமுதல்

குயின்ஸ்லாந்து ஹேக்கர் ஒருவரின் $4.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஆடம்பர சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருடப்பட்ட cryptocurrency மற்றும் cyber hacking தொடர்பான பல வருட விசாரணைக்குப்...