ஐரோப்பிய ஒன்றியம் TikTok-இற்கு $600 மில்லியன் அபராதம் விதித்துள்ளது.
TikTok, சீன தொழில்நுட்ப நிறுவனமான Bite Dance-இற்குச் சொந்தமானதாக இருக்கும்.
ஐரோப்பிய பயனர்களின் தனிப்பட்ட தரவை சீனாவிற்கு சட்டவிரோதமாக அனுப்பியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவு பாதுகாப்பு அதிகாரிகளால் விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராதம் இதுவாகும் என்று AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.