ஆஸ்திரேலியாவில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு 89 பெயர்களைச் சூட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
அந்தப் பெயர்களின் அர்த்தம் மற்றும் பல காரணிகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த 89 பெயர்களையும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு வைக்க முடியாது.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் பிரதேசமும் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சட்டத்தைக் கொண்டுள்ளன.
இருப்பினும், ஆஸ்திரேலிய பெயரிடும் சட்டத்தின் கீழ், இந்தப் பெயர்கள் நாடு முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளன.
பட்டியல் பின்வருமாறு:
- Admiral
 - Adolf Hitler
 - Anzac
 - Australia
 - Baron
 - Bishop
 - Brigadier
 - Bomb
 - Bonghead
 - Brother
 - Cadet
 - Captain
 - Chief
 - Christ
 - Chow Tow
 - Colonel
 - Commander
 - Commissioner
 - Commodore
 - Constable
 - Corporal
 - Cyanide
 - Dalai Lama
 - Dame
 - Devil
 - Dickhead
 - Doctor
 - Duke
 - Emperor
 - Father
 - G-Bang
 - General
 - God
 - Goddess
 - Harry Potter
 - Honour
 - Ikea
 - iMac
 - Inspector
 - Jesus Christ
 - Judge
 - Justice
 - King
 - Lady
 - Lieutenant
 - Lord
 - Madam
 - Mafia
 - Majesty
 - Major
 - Marijuana
 - Marshal
 - Medicare
 - Messiah
 - Minister
 - Mister
 - Monkey
 - Nazi
 - Ned Kelly
 - Nutella
 - Officer
 - Osama Bin Laden
 - Panties
 - Passport
 - Pope
 - Premier
 - President
 - Prime Minister
 - Prince
 - Princess
 - Professor
 - Queen
 - Ranga
 - Robocop
 - Saint
 - Satan
 - Scrotum
 - Seaman
 - Sergeant
 - S**thead
 - Sir
 - Sister
 - Smelly
 - Snort
 - Socceroos
 - Terrorist
 - Thong
 - Virgin
 
		




