Newsஇந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

-

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள கணக்குகளை முடக்க மத்திய அரசு வலிவுறுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம் மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது.

பாகிஸ்தான் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பை கருதி பாகிஸ்தான் பிரதமர் இரகசிய நிலக்கீழ் இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். பாகிஸ்தான் விமானி, ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில் உயிருடன் சிக்கினார்.

ராஜஸ்தான் மாநிலம் கங்கா நகரில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் அத்துமீறலை அடுத்து ஸ்ரீநகர் விமான நிலையத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜம்முவில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் எல்லையோரம் உள்ள 5 மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.

IPL போட்டியின் மீதப்போட்டிகளை ஒத்திவைப்பது தொடர்பாக BCCI இன்று முக்கிய முடிவு எடுக்கவுள்ளது. இதுவரை 57 போட்டிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள போட்டிகள் குறித்து இன்று முடிவெடுக்கப்படும்.

Latest news

விக்டோரியாவின் AI சட்டம் உங்களை ஏன் என்று யோசிக்க வைக்கிறது?

நீதிமன்ற ஆவணங்களை வரைவதில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்துவது குறித்து வழக்கறிஞர்களுக்கு விக்டோரியன் சட்ட சேவைகள் வாரியம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. AI தவறான வழக்கு மேற்கோள்களை...

வேலைகள் மற்றும் தாய்மையைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா பல வசதிகள்

கர்ப்பிணிப் பெண்களுக்கான வேலைப் பாதுகாப்பு மற்றும் விடுப்பு உரிமைகள் குறித்து நியாயமான பணி குறைதீர்ப்பாளன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். தேசிய வேலைவாய்ப்பு தரநிலைகளின்படி, கர்ப்ப காலத்தில் ஊதியம்...

MATES விசா விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் MATES விசாவிற்கு விண்ணப்பிக்க இந்திய குடிமக்கள் முதலில் வாக்களிக்கப் பதிவு செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. Mobility Arrangement for Talented Early-professionals...

 முதல் முறையாக ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ள விஸ்வாஸ்குமார்

ஜூன் மாதம் 241 பேரைக் கொன்ற ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரான விஸ்வஷ்குமார் ரமேஷ், முதல் முறையாக ஊடகங்களுக்குப் பேட்டி...

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...