படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர்.
Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும், இரண்டு நபர்கள் ஒரே படுக்கையில் பகிர்ந்து கொண்டாலும் நட்பு மற்றும் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதாக இருக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன் இதனை செய்து வருகிறார்.
ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தை சேர்ந்தவர் Monique Jeremiah (வயது 37). ஆசிரியையான இவர் கொரோனா பரவலுக்கு முந்தைய காலக் கட்டத்தில் ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். ஆனால் கொரோனா தொற்றுக்கு பிறகு தொழில் வீழ்ச்சி அடைந்தது.
இதனால், தனது வருமானத்தை பெருக்க என்ன செய்யலாம் என்று யோசித்த Jeremiah-வுக்கு இந்த Hot bedding தோன்றியுள்ளது
இந்த முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும், இரண்டு நபர்கள் ஒரே படுக்கையில் பகிர்ந்து கொண்டாலும் நட்பு மற்றும் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதாக இருக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன் அமல்படுத்தப்படுகிறது. இப்படி படுக்கையை பகிர்ந்து கொள்ள மாதம் 52 ஆயிரம் டாலர் வாடகை கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.