CinemaCannes சிவப்பு கம்பளத்தில் நிர்வாணமாக தோன்ற தடை

Cannes சிவப்பு கம்பளத்தில் நிர்வாணமாக தோன்ற தடை

-

கண்ணியம் கருதி கேன்ஸ் Cannes கம்பளத்தில் நிர்வாணமாக தோன்ற தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு விழாவிற்கு ஒரு நாள் முன்புதான் நிர்வாணம் அதிகாரப்பூர்வமாக தடைசெய்யப்பட்டது.

“கண்ணியத்தின் காரணங்களுக்காக, சிவப்பு கம்பளத்தில் நிர்வாணம் தடைசெய்யப்பட்டுள்ளது” என்று ஏற்பாட்டாளர்கள் தங்கள் வலைத்தளத்தில் புதுப்பித்த தகவலில் குறிப்பிட்டுள்ளனர்.

78வது வருடாந்திர விழா, Ari Asterன் Eddington, Spike Leeன் Highest 2 Lowest மற்றும் Tom Cruise நடித்த Mission: Impossible – The Final Reckoning உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க படங்களின் முதல் காட்சிகளுடன் தொடங்கும்.

ஆடைகளை ஒழுங்குபடுத்துவது குறிக்கோள் அல்ல, மாறாக விழாவின் நிறுவன கட்டமைப்பு மற்றும் பிரெஞ்சு சட்டத்தின்படி சிவப்பு கம்பளத்தில் முழு நிர்வாணத்தை தடை செய்வதே குறிக்கோள் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு விழாவில் Kanye Westன் மனைவி Bianca Censori, Julia Fox, Olivia Wilde, Megan Thee Stallion, இசைக் கலைஞர் Teyana Taylor மற்றும் fashion content creator Erica Pelosini ஆகியோர் அணிந்திருந்த ஆடைகள் பரபரப்பான பேசும்பொருளாக இருந்தன.

Latest news

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய...

வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து $500,000 மோசடி செய்த நபர்

சமூக ஊடகங்களில் வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிட்டத்தட்ட $500,000 மோசடி செய்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரிஸ்பேர்ண் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று 30 மோசடி குற்றச்சாட்டுகளில்...

குயின்ஸ்லாந்தில் தள்ளுபடி விலையில் உணவு வழங்க புதிய செயலி

குயின்ஸ்லாந்து மக்களுக்கு தள்ளுபடி விலையில் உணவக உணவுகள் மற்றும் கஃபே சிற்றுண்டிகளை வழங்க புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. "Too Good to Go", வணிகங்கள் நாளின்...

திரும்பப் பெறப்பட்ட ஒரு வகையான Elbow Wrap

ஒரு வகையான Elbow Wrap-ஐ பயன்படுத்திய ஒரு வாடிக்கையாளர் காயமடைந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, குறித்த Elbow Wrap அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. அதன்படி, ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...

மெல்போர்னில் 7 குழந்தைகளை பலத்த காயப்படுத்திய லாரி ஓட்டுநர் நிரபராதியா?

7 குழந்தைகளை பலத்த காயப்படுத்திய பள்ளிப் பேருந்து விபத்தில் லாரி ஓட்டுநரின் வழக்கறிஞர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மே 2023 இல் மெல்பேர்ணின் மேற்கில் ஒரு பள்ளிப் பேருந்தும்...

குயின்ஸ்லாந்தில் தள்ளுபடி விலையில் உணவு வழங்க புதிய செயலி

குயின்ஸ்லாந்து மக்களுக்கு தள்ளுபடி விலையில் உணவக உணவுகள் மற்றும் கஃபே சிற்றுண்டிகளை வழங்க புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. "Too Good to Go", வணிகங்கள் நாளின்...