Adelaideதெற்கு அடிலெய்டில் உலா வரும் சுறா மீன்கள் - எச்சரிக்கையாக இருக்குமாறு...

தெற்கு அடிலெய்டில் உலா வரும் சுறா மீன்கள் – எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள்

-

அடிலெய்டின் தெற்கே கரைக்கு மிக அருகில் மூன்று மீட்டர் சுறா ஒன்று இருப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

நேற்று காலை 10.30 மணியளவில் படகுத்துறையில் இருந்த மீனவர்கள் இந்த சுறா மீன் உலா வருவதை படம்பிடித்து, பின்னர் Onkaparingaவில் உள்ள Port Noarlungaவில் உள்ள surf lifesaving குழுவினருக்கு அறிவித்துள்ளனர்.

அவசர சேவைகள் அமைச்சர் Emily Bourke கூறுகையில், “இந்த ஆண்டு முழுவதும் வான்வழி ரோந்துகள் முன்பை விட அதிகமாக்கி உள்ளோம்” என்றார்.

சுறாக்கள் கரைக்கு அருகில் வருவது அதிகரித்து வருவதற்கான காரணத்தையும் நிபுணர்கள் ஆராந்து வருகின்றனர்.

கடலுக்கு செல்லும் பொதுமக்கள் தகுந்த பாதுகாப்பு முறைகளை கையாளுமாறும், முடிந்தளவு கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Latest news

Dating செயலிகளால் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகள்

மெல்பேர்ணில் 17 வயது சிறுமி ஒருவர் Dating app மூலம் அறிமுகமான ஒரு இளைஞரை நேரில் சந்தித்து பாலியர் ரீதியாக பாதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில்...

டிமென்ஷியா நோய்க்கு தீர்வி வழங்க பயன்படும் AI தொழில்நுட்பம்

ஆஸ்திரேலியாவின் வயதான சமூகத்தினரிடையே டிமென்ஷியா வளர்ந்து வரும் ஒரு பிரச்சனையாகும், மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக இருக்கும். உலகளவில் சுமார் 50...

NSW-வின் கடற்கரை பகுதிகளில் கனமழை – வெள்ள எச்சரிக்கை விடுப்பு

இந்த வாரம் நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் Hunter மற்றும் Mid North Coast...

போப் லியோவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார் பிரதமர் அல்பானீஸ்

போப் லியோ XIV பதவியேற்பு நாளான நேற்று உலகின் பில்லியனுக்கும் அதிகமான கத்தோலிக்கர்களுக்கும் ஒரு புனிதமான நாளாக மாறியுள்ளது. வத்திக்கானில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்ளும் ஏராளமான...

NSW-வின் கடற்கரை பகுதிகளில் கனமழை – வெள்ள எச்சரிக்கை விடுப்பு

இந்த வாரம் நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் Hunter மற்றும் Mid North Coast...

சிட்னியில் 47 வயது தாயைத் தாக்கியதற்காக மகன்

சிட்னியில் நடந்ததாகக் கூறப்படும் வீட்டு வன்முறைத் தாக்குதலுக்குப் பிறகு ஒரு தாய் உயிருக்குப் போராடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Redfern-இல் உள்ள அவரது வீட்டிற்குள், 47 வயதான...